தினை
உருண்டை
தேவையான பொருட்கள் :
- தினை - 100 கிராம்
- தேன் - 5 மேஜைக்கரண்டி
- முந்திரி - 10
- பாதாம் - 10
- உலர் திராட்சை - 10
- நெய் - தேவையான அளவு.
செய்முறை
:
•
வாணலியில்
தினையை கொட்டி வாசனை வரும்
வரை நன்கு சிவக்க வறுத்து,
ஆறவைத்து
மாவாக அரைத்து கொள்ளவும்.
•
நெய்யில்
பாதாம்,
திராட்சையை
வறுக்கவும்.
•
ஏலக்காயை
தூளாக்கவும்.
•
அரைத்த
மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு
அதில் ஏலக்காய் தூள்,
பாதாம்,
திராட்சை,
தேன்
சேர்த்து நன்றாக கலந்து
உருண்டைகளாக பிடிக்கவும்.
பலன்கள்:
புரதச்
சத்து நிரம்பியது.
உடல்
வளர்ச்சிக்குத் தேவையான
அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள்
செறிந்தது.
No comments:
Post a Comment